9_T2_U2_வினா விடை


மின்னூட்டமும், மின்னோட்டமும்

1) மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்கு காரணம்?
நேர் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள்
2) பின்வருவனவற்றுள் பாதுகாப்பு கருவி அல்லாதது எது?
கம்பி
3) மின்னோட்டத்தின் வெப்ப விளைவு _______ என அழைக்கப்படும்.
ஜீல் வெப்பமேறல்
4)இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண்?
50 Hz
5) ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்?
எலக்ட்ரான் இழப்பு
6) சீப்பினால் தலை முடியை கோதுவதனால்____
மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன (அ) மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன.
7) மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
வேதி விளைவு
8) மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் _______ எதிர் மின்னூட்டத்தில் ______
தொடங்கி; முடிவடையும்
9) ஒரு கம்பியின் மின் தடை எதைப் பொருத்து அமையும்?
வெப்பநிலை, வடிவம், கம்பியின் இயல்பு
10) ஒம் விதி ?
V = IR

Comments

Popular posts from this blog

எம் பள்ளியின் சிறப்புகள்