Posts

Showing posts from October, 2019

எம் பள்ளியின் சிறப்புகள்

Image
எம் பள்ளியின் சிறப்புகள் எங்களது பள்ளியானது  செப்டம்பர் 1, 2018 முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இந்த கல்வியாண்டு (2019-2020) முதல் 10 ஆம் வகுப்பு செயல்பட்டு வருகிறது.  1.கராத்தே:    மாறிவரும் கால சூழ்நிலையில்  பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு  அதிக முக்கியத்துவம் தருவது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வண்ணமாக SSA மூலமாக ஒரு சிறப்பு  கராத்தே ஆசிரியர் நியமிக்கப்பட்டு  பெண் குழந்தைகளுக்கு  கராத்தே வகுப்புகள்  நடத்தப்பட்டு மாணவிகள் மாவட்ட அளவில் கலந்து கொண்டு   பரிசுகளும்  பெற்றனர். 2. அறிவியல் ஆய்வுகள்:      பொதுவாக  அறிவியல் என்பது  நம்  அன்றாட வாழ்வோடு ஒன்றியிருப்பது . நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் புதைந்துள்ளது. அறிவியலின் அடிப்படையை நுகர்ந்து பழகிவிட்டால்,  நுகர கற்றுக் கொடுத்துவிட்டால் ... இதோ சில விஞ்ஞானிகள்.....

வேதியியல் வினாக்கள் - விடையளிக்கவும்

பகவான் மகாவீர் நகரவை உயர்நிலைப்பள்ளி சங்கர் நகர், மேட்டுப்பாளையம் 641301 வேதியியல் வினாக்கள் - விடையளிக்கவும் https://forms.gle/FJdwQ1cQK5RbWZqv9

science experiment photos

Image